¡Sorpréndeme!

ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை-அமைச்சர் விஜயபாஸ்கர் | ONEINDIA TAMIL

2018-02-27 96 Dailymotion

ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லாததால் அவர் முதல்வராகும் வாய்ப்பில்லை என்று புதுக்கோட்டையில் ஒரு விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஜெ.பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசுகையில் ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லாததால் அவர் முதல்வராகும் வாய்ப்பில்லை.


Minister Vijayabaskar says MK Stalin's horoscope is not good as he cannot come into power.